புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001

மனித நேய நடவடிக்கைகள்

துள்ளிவிளையாடும் மழலைப் பருவத்தில் பள்ளிக்குஸ் சென்ற பச்சிளங்குழந்தைகள் கும்பகோணம் பள்ளியில் தீயில் மாண்டு போன குழந்தைகளூக்கு அஞ்சலி தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் நமது மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக முன்பாகவும் அஞ்சலிக்கூட்டம் நடத்தப்பட்டது.

சுனாமி ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு இறந்து போன 13 மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகத்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அனைத்து துறை ஊழியர்களையும் உள்ளடக்கி, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. அதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும் அஞ்சலிக்கூட்டம் நடத்தப்பட்டது.

நமது சங்கம்