புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
ஆறாவது மாவட்ட மாநாடு

நிகழ்ச்சி நிரல்

நிகழ்ச்சி நிரல்
நாள் 23.06.2008, சனிக்கிழமை
இடம் பிச்சாண்டி பில்டிங்ஸ்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோட்டாட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்.
நேரம் காலை 10.00 மணி

தலைமை
திரு. R.செல்வராஜ் மாவட்டத்தலைவர்

சங்கக் கொடியேற்றுதல்
திரு. S.கண்ணன் கோட்டாட்சியர்,அரூர் முன்னாள் மாநில செயலாளர் TNROA

தியாகிகளுக்கு அஞ்சலி

நிகழ்ச்சி நிரல்
வரவேற்புரை திரு. எம்.பீட்டர்ராஜ் மாவட்ட துணைத்தலைவர்
துவக்க உரை திரு. பழ.சண்முகதுரை மாநில செயலாளர்
வாழ்த்துரை திருமதி. இரா.வாசுகி, இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல்
திரு.சந்திரசேகரன் மாவட்ட வருவாய் அலுவலர், திண்டுக்கல்
திரு.கா.பேச்சியம்மாள் கோட்டாட்சியர், திண்டுக்கல்
செயலாளர் அறிக்கை திரு.M.தாஜீதீன் மாவட்ட செயலாளர்
பொருளாளர் அறிக்கை திரு. K.பெரியசாமி மாவட்ட பொருளாளர்

பிரதிநிதிகள் விவாதம்

தீர்மானங்கள் முன் மொழிதல்
திரு. K.ராஜேந்திரன் மாவட்ட இணைச்செயலாளர்
திரு. ஜெயராஜன் மாவட்ட இணைச்செயலாளர்
திரு.ப.சுந்தரபாண்டி மாவட்டத் தலைவர்
திரு.வி.சகாயராஜா மாவட்ட இணைச்செயலாளர்
திரு.M.அபிராமு திண்டுக்கல் கிளை தலைவர்
திரு. ராதாகிருஷ்ணன் நத்தம் கிளை தலைவர்
திரு. வீரபத்திரபோஸ் ஆத்தூர் கிளைத் தலைவர்
திரு. சி.பெருமாள் பழனி கிளைத் தலைவர்
திரு. பிரசன்னா ஒட்டன்சத்திரம் கிளைச்செயலாளர்
திரு. ஜான்பாஸ்டீன் வேடசந்தூர் கிளைத் தலைவர்
திரு.அப்பாஸ் கொடைக்கானல் கிளைத்தலைவர்
பிரதிநிதிகளின் விவாதங்களின் மீது தொகுப்புரை :
திரு. M.தாஜீதீன் மாவட்ட செயலர்
திரு. K.பெரியசாமி மாவட்ட பொருளாளர்

மாநாட்டு சிறப்பு பேருரை :
திரு. K. ராஜ்குமார் மாநில பொதுச்செயலாளர்

மதிய உணவு இடைவேளை 1.30PM - 2.30PM

பிற்பகல் நிகழ்ச்சி நிரல்

நேரம் : மதியம் 2.30 மணி

தாசில்தார் நாராயணன் வழங்கும் "இராஜாதி ராஜா" ஓரங்க நகைச்சுவை நாடகம் நடைபெறும்.

சிறப்பு பாராட்டு
பெறுவோர் பேரா. R. மனோகரன் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் MUTA
வாழ்த்துவோர் திரு. இரா.ஆறுமுகம் முன்னாள் மாவட்ட தலைவர், TNROA

கருத்தரங்கம்
தலைப்பு கனவு மெய்ப்பட வேண்டும்
உரைவீச்சு கவிஞர். மதுக்கூர் இராமலிங்கம்
பட்டிமன்ற பேச்சாளர், மாநில துணைத்தலைவர், தமுஎச

சங்கப்பாடல்கள்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க இசைக்குழு

வாழ்த்துறை
திரு.R.ஞானகுணாளன் மாநிலச்செயலாளர் TNROA
திரு. கே.முருகன் மாநிலச்செயலாளர், TNROA
திரு. S.M. ஜெயசீலன் மாவட்டத்தலைவர், TNGEA
திரு.அப்துல் சலாம் மாவட்டத்தலைவர் TNRDOA
திரு. R.முருகேசன் மாவட்ட தலைவர், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம்
திரு. N. கணேசன் மாவட்ட தலைவர், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம்
திரு.N.சின்னச்சாமி மாநில செயலாளர் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம்
திரு.சின்னத்துரை மாவட்ட தலைவர், தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு

நன்றியுரை
திரு. நா.வரதராஜன் மாவட்ட துணைத்தலைவர்

நமது சங்கம்

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.