புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
மத்திய செயற்குழு மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விவரம்

10.3.2003ம் தேதியன்று நடைபெற்ற மாவட்ட பொதுக்குழுவில் மத்திய செயற்குழு உறுப்பினராக திரு.டி.கே.நாகேந்திரன் மாவட்ட கூட்டு சிவில் கவுன்சிலர் உறுப்பினராக திரு.க.கா.முகமது அலி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கீழ்க்காணும் விவரப்படி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1. திரு.வி.சகாயராஜா 27. திரு. எஸ்.சண்முகவேல்
2. திருமதி. என்.ரசிகலா 28. திரு. சந்திரசேகரன்
3. திரு. ஜார்ஜ் ஜோஜப் 29. திரு. வெள்ளையப்பன்
4. திரு. மணிமாறன் 30. திரு. கா.நீதிராஜன்
5. திரு. முனியாண்டி 31. திரு. வீரத்தேவன்
6. திரு. எஸ்.சத்தியானந்தம் 32. திரு. சரவணன்
7. திரு. ஆறுமுகம் 33. திரு. ஜகாங்கீர் பெய்க்
8. திரு. சிந்தாமணி 34. திரு. திரு.எஸ்.சுகுமார்
9. திரு. ராமையா 35. திரு. கே.வீரையன்
10. திரு. எஸ்.சுப்பிரமணியன் 36. திரு. சிவசண்முகம்
11. திரு. ஆர்.கிருஷ்ணன் 37. திரு. உதயகுமார்
12. திரு. எம்.தாஜீதீன் 38. திரு. கே.பெரியசாமி
13. திரு. என்.செல்லத்துறை 39. திரு. திருமதி. விஜயலெட்சுமி
14. திரு. முருகேசன் 40. திரு. ரெங்கராஜ்
15. திரு. அபரிஸ்வான் 41. திரு. ஜான்பாஸ்டிண்டல்லஸ்
16. திரு. கே.சக்திமணி 42. திரு. ஜெயராமன்
17. திரு. சக்திவேல் 43. திரு. டி.கே.நாகேந்திரன்
18. திரு. மாணிக்ககிருஷ்ணமூர்த்தி 44. திரு. தண்டபாணி
19. திரு. பாஸ்கரன் 45. திரு. ஜெயராஜ்
20. திரு. கண்ணன் 46. திரு. அப்பாஸ்
21. திரு. ஜி.நாராயணன் 47. திரு. குணசேகரன்
22. திரு. செல்வநாயகம் 48. திரு. என்.ஜி. சிவக்குமார்
23. திரு. சரவணன் 49. திரு. சரவணக்குமார்
24. திரு. ராமசாமி 50. திரு. பூமிநாதன்
25. திரு. சிவசங்கர் 51. திரு. வடிவேல்முருகன்
26. திரு. பி.சி.செல்வராஜ் 52. திரு. சிவசுப்பிரமணியன்
53. திருமதி. மாரியம்மாள்

நமது சங்கம்

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.