புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகாரவரம்பு

இனம் 

அலுவலர்

 அதிகார வரம்பு

அரசாணை விபரம்

நில ஒப்படை

வட்டாட்சியர்
வருவாய் கோட்ட அலுவலர்
மாவட்ட வருவாய் அலுவலர்
மாவட்ட ஆட்சித்தலைவர்
சிறப்பு ஆணையர் மற்றும்
நிலநிர்வாக ஆணையர் அரசு

10,000 வரை
20,000 வரை
50,000 வரை
2,00,000 வரை
2,50,000 வரை
2,50,000க்கு மேல்

அரசு ஆணை (பல்வகை) எண் 60 வருவாய்
(எல்.டி.ஐஐஐ(1)துறை
நாள்:6.2.99

நில குத்தகை

வட்டாட்சியர்
வருவாய் கோட்ட அலுவலர்
மாவட்ட வருவாய் அலுவலர்
மாவட்ட ஆட்சித்தலைவர்
சிறப்பு ஆணையர் மற்றும்
நிலநிர்வாக ஆணையர் அரசு -

---------
20,000 வரை
50,000 வரை

2,00,000 வரை

2,00,000க்கு மேல்

அரசு ஆணை
(பல்வகை)எண் 60
வருவாய்
(எல்.டி.ஐஐஐ(1)துறை
நாள்:6.2.99

நில உரிமை மாற்றம் (வ.நி.ஆ.24)

வட்டாட்சியர்
வருவாய் கோட்ட அலுவலர்
மாவட்ட வருவாய் அலுவலர்
மாவட்ட ஆட்சித்தலைவர்
சிறப்பு ஆணையர் மற்றும்
நிலநிர்வாக ஆணையர் அரசு

10,000வரை
20,000 வரை
50,000 வரை
2,00,000 வரை
2,50,000 வரை
2,50,000க்கு மேல்

அரசு ஆணை
(நிலை) எண்-307 வருவாய் (நி.மு.3-1)
துறை நாள்:21.6.99

தனியார்
நிலங்களுக்கு பதிலாக அரசு நிலங்களை
பரிவர்த்தனை செய்தல்
(வ.நி.ஆ.26ஏ)

மாவட்ட ஆட்சித்தலைவர்
நிலநிர்வாக ஆணையர்
அரசு

50,000 வரை
1,00,000 வரை
1,00,000க்கு மேல்

அரசு ஆணை
(நிலை) எண் 179
வருவாய் (நி.மு.3-1) துறை நாள்:8.4.99

அரசு புறம்போக்கு நிலங்கள்
குத்தகைக்கு
அளித்தல்
குத்தகைத்தொகை
தலவரி, மற்றும் தலமேல்வரி
நிர்ணயம் செய்தல்

1.பயன்பாடு வணிக நோக்கம்
(நடப்பு நில மதிப்புக்கு)2.) வணிகமற்ற நோக்கம்
(நடப்பு நிலமதிப்புக்கு)

குத்தகை 2மூ
தலவரி 2 மூ
தலமேலவரி 10மூ
மொத்தம் 14மூ
குத்தகை 1மூ
தலவரி 1மூ
தலமேலவரி 5மூ
மொத்தம் 7மூ

அ.ஆ.நிலை
எண் 460
வருவாய் (நி.மு.உ)
துறை நாள்: 4.6.98

தளவாடகை
விதித்தல்

இனம்    

நிர்ணயிக்கப்பட்ட தளவாடகை

அரசாணை எண்

(பொது பாதை வழிநிலங்களை தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்கள் பயன்படுத்துதல்

1.கிராம ஊராட்சிகள்

ரூ.4400 (ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆண்டிற்கு தலத்தீர்வை – உபரி தலத்தீர்வை உட்பட    

அ.ஆணை
நில எண் 172
வருவாய் (நி.நி.5(2)
துறை நாள்: 28.3.2000

  2.பேரூராட்சிகள் நகராட்சிகள்

ரூ.5500-(ஒரு கிலோ மீட்டர் - ஒரு ஆண்டிற்கு)

 
துளவாடகை விதித்தல் இனம்     நிர்ணயிக்கப்பட்ட தளவாடகை

அரசாணை எண்

 

3. மதுரை, சேலம்,
கோயம்புத்தூர், திருச்சி,
திருநெல்வேலி மாநகராட்சிகள்

ரூ.6300/- (ஒரு கிலோ மீட்டர் - ஒரு ஆண்டிற்கு

அ.ஆணை நில எண்-172
வருவாய் (நி.நி.5(2)
துறை நாள்:28.3.2000

  4.சென்னை மாநகராட்சி ரூ.9400/- (ஒரு கிலோ மீட்டர் - ஒரு ஆண்டிற்கு  
       
       

கடமைகளும் பொறுப்புகளும்
நமது சங்கம்

tnroa

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.