புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்

மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் - கூடுதல் மாவட்ட ஆட்சித்தலைவர்

வருவாய்த்துறை அலுவலர்கள்
வ.எண் அலுவலர்கள் பெயர்         இருந்து         வரை
1 திரு. எஸ்.கெஜபதி 14.10.1985 02.04.1987
2 திரு. டி.பிரபாகரராவ் இ.ஆ.ப(பொறுப்பு) 02.04.1987 03.09.1987
3 திரு. திரு. எஸ்.இராமலிங்கம் 03.09.1987 07.08.1989
4 திரு. க.அருள்மொழி 07.08.1989 30.11.1990
5 திரு. சக்திகாந்ததாஸ் இ.ஆ.ப(பொறுப்பு) 01.12.1990 17.02.1991
6 திரு. த.துரைராஜ் 18.02.1991 31.03.1993
7 திரு. பெ.செல்லையா. பி.ஏ.பி.எல் 01.04.1993 28.02.1995
8 திரு. த.பிச்சாண்டி இ.ஆ.ப(பொறுப்பு) 01.03.1995 09.03.1995
9 திரு. சந்தீப் சக்சேனா இ.ஆ.ப(பொறுப்பு) 10.03.1995 19.03.1995
10 திரு. த.பிச்சாண்டி இ.ஆ.ப(பொறுப்பு) 20.03.1995 29.03.1995
11 திரு. என்.தெய்வசிகாமணி 30.03.1995 14.07.1996
12 திரு. மகேசன் காசிராஜன். எம்.காம் கிராட்சி.டபிள் டி.ஏ.பி.எல் 15.07.1996 12.11.1997
13 திரு. எஸ்.நடராஜன். எம்.ஏ 13.11.1997 10.12.2000
14 திரு. வீ.பூவலிங்கம். எம்.ஏ 10.12.2000 05.01.2003
15 திரு. ந.ஜெயராமன் 06.01.2003 31.05.2005
16 திரு. சு.முருகய்யா. இ.ஆ.ப (பொ) 01.06.2005 23.06.2005
17 திரு. க.அய்யனார், எம்.ஏ 24.06.2005 30.04.2006
18 திரு. சு.முருகய்யா. இ.ஆ.ப (பொ) 01.05.2006 23.05.2006
19 திருமதி. இரா. வாசுகி இ.ஆ.ப (பொ) 24.05.2006 20.06.2006
20 திரு. ம.பெர்னாண்டஸ் பி.எஸ்.சி 21.06.2006 17.05.2007
21 திருமதி. இரா. வாசுகி இ.ஆ.ப (பொ) 18.05.2007 22.05.2007
22 திரு. கோ.சந்திரசேகரன் .பி.காம் 23.05.2007 31.01.2009
23 திருமதி. இரா.வாசுகி இ.ஆ.ப (பொ) 01.02.2009 21.02.2009
24 திரு. இரா.கிர்லோஷ்குமார் இ.ஆ.ப (பொ) 21.02.2009 25.02.2009
25 திரு. கா.பேச்சியம்மாள், எம்.ஏ 26.02.2009 07.02.2009
26 திரு. ம.வள்ளலார் இ.ஆ.ப (பொ) 08.02.2011 15.02.2011
27 திரு. பா.கணேசன், எம்.இ 16.02.2011 05.06.2011
28 திரு. கு. நாகராஜன், இ.ஆ.ப(பொ) 06.06.2011 12.12.2011
29 திரு. கே.மனோகரன் 12.12.2011 31.07.2014
30 திரு. அ.மு.நாகேந்திரன், பி.ஏ 01.08.2014

நமது சங்கம்

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.