புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்

திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டம்

21.03.1990 முதல் 18.04.1990 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் மறியல் போரில் பங்கேற்று வெஞ்சிறை ஏகிய வீரர்கள்.


வெஞ்சிறை ஏகிய வீரர்கள்
திரு. P.K.சோமசுந்தரம் திரு. V.முருகன் திரு. M.வெங்கட்ராமன்
திரு. I.மீர் இதயதுல்லாகான் திரு. K.ஈஸ்வரன் திரு. M.K.முத்துராக்கு
திரு. G.S.ரெஜீல் ராஜ்குமார் திரு. V.சங்கரநாராயணன் திரு. S.தாசரி
திரு. S.சங்கர நாராயணன் திரு. D.இராமநாதன் திரு. C.முருகேசன்
திரு. R.வரதராஜன் திரு. M.நாராயணன் திரு. C.கருப்பையா
திரு. R.குணாளன் திரு. N.செல்லத்துறை திரு. K.முகமது அலி
திரு. V.ராஜசிம்மேஸ்வரன் திரு. M.சத்தியானந்தம் திரு. M.தேவராஜன்
திரு. S.குணசேகரன் திரு. M.முகமது அப்துல்லா திரு. S.செல்வராஜ்
திரு. S.இராஜகோபால் திரு. L.தனிப்புலி திரு. M.கார்த்திகேயன்
திரு. R.இராஜ்மோகன் திரு. P.முனிசாமி திரு. M.சோமசேகரன்
திரு. P.கொங்கன் திரு. N.குணசேகரன் திரு. K.பெருமாள்
திரு. C.குமாரசாமி திரு. N.மாரியப்பன் திரு. K.பழனி
திரு. P.மாரிமுத்து திரு. K.அண்ணாதுரை திரு. C.கண்ணன்
திரு. K.யோகநாதன் திரு. N.இராஜீ திரு. M.S.தனபால்
திரு. C.முருகன் திரு. P.இராமசாமி திரு. R.செல்வராஜ்
திரு. p.முருகேசன் திரு. C.இராஜேந்திரன் திரு. K.தெய்வேந்திரன்
திரு. P.V.கோவிந்தராஜ் திரு. K.வீரைய்யன் திரு. T.மாரியப்பன்
திரு. K.சீனிவாசன் திரு. G.நாராயணன் திரு. K.பழனிச்சாமி
திரு. K.C.ஆத்மராமன் திரு. M.கமலக்கண்ணன் திரு. P.பாண்டி

நமது சங்கம்

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.